Featured!

உறுதியான வெற்றிக்கு உதவும் சிறுதொழில்கள்

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare
Sold by
@ Glomikart

ஊறுகாய் முதல் உழவுவரை 120 சிறுதொழில்கள்  முறைகளைத் தொகுத்து செய்முறையுடன் இந்தப் புத்தகம் விளக்குகிறது. அவரவர் வீட்டிலிருந்துகொண்டே செய்யக்கூடிய எளிமையான சிறுதொழில்கள் இவை. யாராலும், எப்போதும் செய்யக்கூடிய, பலவிதமான வழிகாட்டுதல்கள் அடங்கிய நூல் இது. நிச்சயமாக இவற்றில் ஒன்றிரண்டையாவது உங்களுடைய நிரந்தரத் தொழிலாக செய்து ஏராளமான பணம் ஈட்டமுடியும். சிறுதொழில்கள் மட்டுமே நம் நாட்டை பொருளாதார முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றிருக்கின்றது என்பதை அனைவரும் அறிவர். ஏதாவது ஒன்று அல்லது இரண்டு சிறுதொழில்முறைகளை செய்யத் தொடங்கிய 3 மாதங்களிலேயே உங்களால் எவ்வளவு பணம் ஈட்ட முடியும் என்பதை உணர்வீர்கள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சிறுதொழில்கள் பற்றி இன்னும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளலாம். நிச்சயமாக உங்களுக்கு உதவக் காத்துக் கொண்டிருக்கிறோம். சிறுதொழில்கள் செய்ததால் நொடித்துப் போனவர்கள் யாருமில்லை. ஆனால், முறையாகசெய்யத் தவறியவர்கள் மட்டுமே தோற்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. உடனே வாங்கிப் பயன்பெறுங்கள்! தயரிக்கும் பொருட்களை சந்தைப் படுத்த தேவைப்படும் உதவிகளை உடனடியாக செய்ய அனுபவம் மிக்க நபர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
முக்கிய அம்சங்கள் :
120  சிறுதொழில்கள்
முழு விளக்கங்களுடன் எழுதப்பட்ட தயாரிப்பு முறைகள் அடங்கிய சிறுதொழில்கள்
சம்பந்தப்பட்ட அரசு அலுவலக முகவரிகளும் தொலைபேசி எண்களும்
அரசு சாரா உதவிகளை வழங்கும் நிறுவன தொடர்புகள்
பொதுவான நோய்களுக்கான வீட்டிலேயே தயாரிக்க கூடிய வீட்டு மருந்துகளும் பயன்களும்
விற்பனை மற்றும் வினியோகிப்பதில் தேவைப்படும் உதவிகள்
From pickle making to preparing agri products there are 120 small business ideas listed in this Urudhiyana Vetrikky Udhavum Siruthozhilgal book. Unlike other impractical books, this give you a practical guideline and the government and non governmental links to enhance your small businesses. Anyone with small capital can become a successful business man or business woman with this book. This can be used in every house as a quick reference guide for treating common illness too. No other book gives you such detailed and very practical ways to go about becoming a successful entrepreneur. ED Media also help you to launch your business and market your products online and in their own circle of vast customer base. Do not hesitate to call us for marketing support. You can also visit http://edmedia.in/marketing for marketing support.
Salient Features :
120 small business ideas
Complete detailed preparation guidelines for all 120 business ideas
Government office contacts of addresses and phone numbers
Non-Governmental Support
Home made medicines with recipe for treating common illness
Contact for Marketing support

160.00

98 in stock

ஊறுகாய் முதல் உழவுவரை 120 சிறுதொழில்கள்  முறைகளைத் தொகுத்து செய்முறையுடன் இந்தப் புத்தகம் விளக்குகிறது. அவரவர் வீட்டிலிருந்துகொண்டே செய்யக்கூடிய எளிமையான சிறுதொழில்கள் இவை. யாராலும், எப்போதும் செய்யக்கூடிய, பலவிதமான வழிகாட்டுதல்கள் அடங்கிய நூல் இது. நிச்சயமாக இவற்றில் ஒன்றிரண்டையாவது உங்களுடைய நிரந்தரத் தொழிலாக செய்து ஏராளமான பணம் ஈட்டமுடியும். சிறுதொழில்கள் மட்டுமே நம் நாட்டை பொருளாதார முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றிருக்கின்றது என்பதை அனைவரும் அறிவர். ஏதாவது ஒன்று அல்லது இரண்டு சிறுதொழில்முறைகளை செய்யத் தொடங்கிய 3 மாதங்களிலேயே உங்களால் எவ்வளவு பணம் ஈட்ட முடியும் என்பதை உணர்வீர்கள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சிறுதொழில்கள் பற்றி இன்னும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளலாம். நிச்சயமாக உங்களுக்கு உதவக் காத்துக் கொண்டிருக்கிறோம். சிறுதொழில்கள் செய்ததால் நொடித்துப் போனவர்கள் யாருமில்லை. ஆனால், முறையாகசெய்யத் தவறியவர்கள் மட்டுமே தோற்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. உடனே வாங்கிப் பயன்பெறுங்கள்! தயரிக்கும் பொருட்களை சந்தைப் படுத்த தேவைப்படும் உதவிகளை உடனடியாக செய்ய அனுபவம் மிக்க நபர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
முக்கிய அம்சங்கள் :

  • 120  சிறுதொழில்கள்
  • முழு விளக்கங்களுடன் எழுதப்பட்ட தயாரிப்பு முறைகள் அடங்கிய சிறுதொழில்கள்
  • சம்பந்தப்பட்ட அரசு அலுவலக முகவரிகளும் தொலைபேசி எண்களும்
  • அரசு சாரா உதவிகளை வழங்கும் நிறுவன தொடர்புகள்
  • பொதுவான நோய்களுக்கான வீட்டிலேயே தயாரிக்க கூடிய வீட்டு மருந்துகளும் பயன்களும்
  • விற்பனை மற்றும் வினியோகிப்பதில் தேவைப்படும் உதவிகள்

From pickle making to preparing agri products there are 120 small business ideas listed in this Urudhiyana Vetrikky Udhavum Siruthozhilgal book. Unlike other impractical books, this give you a practical guideline and the government and non governmental links to enhance your small businesses. Anyone with small capital can become a successful business man or business woman with this book. This can be used in every house as a quick reference guide for treating common illness too. No other book gives you such detailed and very practical ways to go about becoming a successful entrepreneur. ED Media also help you to launch your business and market your products online and in their own circle of vast customer base. Do not hesitate to call us for marketing support. You can also visit http://edmedia.in/marketing for marketing support.
Salient Features :

  • 120 small business ideas
  • Complete detailed preparation guidelines for all 120 business ideas
  • Government office contacts of addresses and phone numbers
  • Non-Governmental Support
  • Home made medicines with recipe for treating common illness
  • Contact for Marketing support

To buy the e-book click here

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Featured!
Watch movies from Shakespeare-collection-Vol-4 from edmediastore
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Glomikart
Logo
Register New Account
Login if you have registered already. Click Signup Link below to register as a new user.
Compare items
  • Total (0)
Compare
0
Shopping cart