பணம் செய்ய விரும்பு eBook
IvanSelvionlinestore
உடனே வாங்குங்கள்! ‘பணம் செய்ய விரும்பு’ புத்தகம்! எளிதில் செல்வம் கொழிக்கும் இரகசியத்தை படிப்படியாக முறையாக கற்றுத்தரும் ஒரே வண்ண புத்தகம்! படிக்கப்படிக்க சுவாரசியமாகவும் பணம் ஈட்டும் துணிச்சலான செயலுக்கு உங்களைத் தூண்டும் விதத்திலும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள நூல் இது. அரும்பு மாத இதழ் வழியாக பல இலட்சம் வாசகர்களை கொள்ளை கொண்டு அனைவரின் வேண்டுதலுக்கு இணங்க இப்போது eBook வடிவில் விற்பனைக்கு வருகிறது.
இப்புத்தகத்தின் உள்ளடக்கம்
- சுவாரசியமான 25 அத்தியாயங்கள்
- ஏராளமான பணம் ஈட்டி புகழ்பெற்றவர்களின் உண்மைக்கதைகள்
- பெரும்பணம் கிட்டும் தருவாயில் நம்பிக்கை இழந்து தோற்றவர்களின் உண்மைக்கதைகள்
- தமிழ் வழியாக எளிதில் கற்கும் விதத்தில் எழுதப்பட்ட வழிமுறை
- ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் அதற்கான செயல்திட்டங்கள்
- நூலின் ஆசிரியருடன் நேரடித் தொடர்பு
₹280.00 ₹250.00
6018 in stock
உடனே வாங்குங்கள்! ‘பணம் செய்ய விரும்பு’ புத்தகம்! எளிதில் செல்வம் கொழிக்கும் இரகசியத்தை படிப்படியாக முறையாக கற்றுத்தரும் ஒரே வண்ண புத்தகம்! படிக்கப்படிக்க சுவாரசியமாகவும் பணம் ஈட்டும் துணிச்சலான செயலுக்கு உங்களைத் தூண்டும் விதத்திலும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள நூல் இது. அரும்பு மாத இதழ் வழியாக பல இலட்சம் வாசகர்களை கொள்ளை கொண்டு அனைவரின் வேண்டுதலுக்கு இணங்க இப்போது eBook வடிவில் விற்பனைக்கு வருகிறது பணம் செய்ய விரும்பு eBook.
பணம் செய்ய விரும்பு eBook
வாழ்வின் எல்லைக்கே வந்துவிட்டோம்! இனி பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கம் என உறுதியான மனநிலையோடு களத்தில் இறங்குங்கள்!
இப்புத்தகத்தின் உள்ளடக்கம்
- சுவாரசியமான 25 அத்தியாயங்கள்
- ஏராளமான பணம் ஈட்டி புகழ்பெற்றவர்களின் உண்மைக்கதைகள்
- பெரும்பணம் கிட்டும் தருவாயில் நம்பிக்கை இழந்து தோற்றவர்களின் உண்மைக்கதைகள்
- தமிழ் வழியாக எளிதில் கற்கும் விதத்தில் எழுதப்பட்ட வழிமுறை
- ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் அதற்கான செயல்திட்டங்கள்
- நூலின் ஆசிரியருடன் நேரடித் தொடர்பு
- வாசிப்பதற்கு எளிதாகவும் பல வண்ணப் படங்களுடனும்
உங்கள் கைகளில் பணம் புழங்க வேண்டுமா?
முதலில் உங்களையே நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளூங்கள்!
உங்கள் தனிச்சிறப்புகள் மிளிர பணம் செய்ய விரும்பு
இ-புத்தகம் உங்களை செய்யத் தூண்டும் ஆய்வுகள்
- உங்களையே நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளளுங்கள்!
-
பலம் மற்றும் பலவீனம் பற்றிய ஆய்வுகள்
- சுய அறிவுத்திறன் சார்ந்த ஆய்வுகள்
- உங்கள் தனித்திறன் சார்ந்த பங்களிப்புகள்
- வரவு செலவுகளை திட்டமிடல்
- இந்த உலகத்திற்கு உங்கள் சிறப்புப் பங்களிப்பு
- உங்கள் பங்களிப்பிற்கும் பணம் சம்பாதிப்பதற்குமான தொடர்பு
- உங்களைப் பற்றி முழுவதுமாக புரிய வைக்கும் ஆய்வுத்தாள்கள்
- உங்கள் வாழ்வின் ஆபத்தான தருணங்கள் பற்றிய ஆய்வுகள்
- உங்களாலன்றி வேறு யாராலும் வழங்கிட முடியாத பணிகள் பற்றிய ஆய்வுகள்
- உங்கள் பணிகள் தங்குதடையின்றி செவ்வனே நடைபெற நீங்கள் செய்யவேண்டியவை
பணம் ஈட்டுவதற்கு தேவையான சரியான மன நிலை உங்களிடம் உள்ளதா என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள இப்புத்தகம் உதவும். மேலும் பணம் பற்றிய முரணான கருத்துக்களையும் தடையாக இருக்கும் கருத்துக்களையும் களைந்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
பணம் செய்ய விரும்பும் ஒவ்வொரு நபரும் வெற்றியடைவதை உறுதி செய்யும் நோக்கில் வழங்கப்படும் கீழே உள்ள 3 இலவசங்கள் மற்றும் இ-புத்தகத்தின் விலை ரூ.5,900 மதிப்பு கொண்டவை …
செல்வம் ஈட்டுவதற்கு திட்டமிட உதவும் நகல்கள் -மதிப்பு ரூ.650
இலவச ஓராண்டு தனிநபர் முன்னேற்ற உறுப்பினர் திட்டம் -மதிப்பு ரூ.3,800
முழுமையான தொழில்திட்டம் தயாரிக்கத் தேவையான நகல்கள் -மதிப்பு ரூ.1,200
பணம் ஈட்டுவது முதல் மகிழ்ச்சியான வாழ்வு வாழும் வரை
உங்களை உறங்க விடாத ஒரே புத்தகம்
- சுவாரசியமான 25 அத்தியாயங்கள்
- ஏராளமான பணம் ஈட்டி புகழ்பெற்றவர்களின் உண்மைக்கதைகள்
- பெரும்பணம் கிட்டும் தருவாயில் நம்பிக்கை இழந்து தோற்றவர்களின் உண்மைக்கதைகள்
- தமிழ் வழியாக எளிதில் கற்கும் விதத்தில் எழுதப்பட்ட வழிமுறை
- ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் அதற்கான செயல்திட்டங்கள்
- நூலின் ஆசிரியருடன் நேரடித் தொடர்பு
- 25 Chapters
- Colourfully Designed Chapters
- Magazine Size (Bigger than book Size )
- Useful Practical TO Do Tips
- Complete Ideas
- Not in English
User Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.
Vendor Information
- Store Name: IvanSelvionlinestore
- Vendor: IvanSelvionlinestore
- Address:
- No ratings found yet!
There are no reviews yet.