Featured! - 11%

பணம் செய்ய விரும்பு eBook

(11 customer reviews)
Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare
9.5
Expert ScoreRead review
Sold by
@ Glomikart

உடனே வாங்குங்கள்! ‘பணம் செய்ய விரும்பு’ புத்தகம்! எளிதில் செல்வம் கொழிக்கும் இரகசியத்தை படிப்படியாக முறையாக கற்றுத்தரும் ஒரே வண்ண புத்தகம்! படிக்கப்படிக்க சுவாரசியமாகவும் பணம் ஈட்டும் துணிச்சலான செயலுக்கு உங்களைத் தூண்டும் விதத்திலும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள நூல் இது. அரும்பு மாத இதழ் வழியாக பல இலட்சம் வாசகர்களை கொள்ளை கொண்டு அனைவரின் வேண்டுதலுக்கு இணங்க  இப்போது eBook வடிவில் விற்பனைக்கு வருகிறது.
இப்புத்தகத்தின் உள்ளடக்கம்

 • சுவாரசியமான 25 அத்தியாயங்கள்
 • ஏராளமான பணம் ஈட்டி புகழ்பெற்றவர்களின்  உண்மைக்கதைகள்
 • பெரும்பணம் கிட்டும் தருவாயில் நம்பிக்கை இழந்து தோற்றவர்களின் உண்மைக்கதைகள்
 • தமிழ் வழியாக எளிதில் கற்கும் விதத்தில் எழுதப்பட்ட வழிமுறை
 • ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் அதற்கான செயல்திட்டங்கள்
 • நூலின் ஆசிரியருடன் நேரடித் தொடர்பு

280.00 250.00

6018 in stock

உடனே வாங்குங்கள்! ‘பணம் செய்ய விரும்பு’ புத்தகம்! எளிதில் செல்வம் கொழிக்கும் இரகசியத்தை படிப்படியாக முறையாக கற்றுத்தரும் ஒரே வண்ண புத்தகம்! படிக்கப்படிக்க சுவாரசியமாகவும் பணம் ஈட்டும் துணிச்சலான செயலுக்கு உங்களைத் தூண்டும் விதத்திலும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள நூல் இது. அரும்பு மாத இதழ் வழியாக பல இலட்சம் வாசகர்களை கொள்ளை கொண்டு அனைவரின் வேண்டுதலுக்கு இணங்க  இப்போது eBook வடிவில் விற்பனைக்கு வருகிறது பணம் செய்ய விரும்பு eBook.
பணம் செய்ய விரும்பு eBook

வாழ்வின் எல்லைக்கே வந்துவிட்டோம்! இனி பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கம் என உறுதியான மனநிலையோடு களத்தில் இறங்குங்கள்!

இப்புத்தகத்தின் உள்ளடக்கம்

 • சுவாரசியமான 25 அத்தியாயங்கள்
 • ஏராளமான பணம் ஈட்டி புகழ்பெற்றவர்களின்  உண்மைக்கதைகள்
 • பெரும்பணம் கிட்டும் தருவாயில் நம்பிக்கை இழந்து தோற்றவர்களின் உண்மைக்கதைகள்
 • தமிழ் வழியாக எளிதில் கற்கும் விதத்தில் எழுதப்பட்ட வழிமுறை
 • ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் அதற்கான செயல்திட்டங்கள்
 • நூலின் ஆசிரியருடன் நேரடித் தொடர்பு
 • வாசிப்பதற்கு எளிதாகவும் பல வண்ணப் படங்களுடனும்

உங்கள் கைகளில் பணம் புழங்க வேண்டுமா?
முதலில் உங்களையே நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளூங்கள்!

உங்கள் தனிச்சிறப்புகள் மிளிர பணம் செய்ய விரும்பு
இ-புத்தகம் உங்களை செய்யத் தூண்டும் ஆய்வுகள்

 • உங்களையே நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளளுங்கள்!
 • பலம் மற்றும் பலவீனம் பற்றிய ஆய்வுகள்
 • சுய அறிவுத்திறன் சார்ந்த ஆய்வுகள்
 • உங்கள் தனித்திறன் சார்ந்த பங்களிப்புகள்
 • வரவு செலவுகளை திட்டமிடல்
 • இந்த உலகத்திற்கு உங்கள் சிறப்புப் பங்களிப்பு
 • உங்கள் பங்களிப்பிற்கும் பணம் சம்பாதிப்பதற்குமான தொடர்பு
 • உங்களைப் பற்றி முழுவதுமாக புரிய வைக்கும் ஆய்வுத்தாள்கள்
 • உங்கள் வாழ்வின் ஆபத்தான தருணங்கள் பற்றிய ஆய்வுகள்
 • உங்களாலன்றி வேறு யாராலும் வழங்கிட முடியாத பணிகள் பற்றிய ஆய்வுகள்
 • உங்கள் பணிகள் தங்குதடையின்றி செவ்வனே நடைபெற நீங்கள் செய்யவேண்டியவை

பணம் ஈட்டுவதற்கு தேவையான சரியான மன நிலை உங்களிடம் உள்ளதா என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள இப்புத்தகம் உதவும். மேலும் பணம் பற்றிய முரணான கருத்துக்களையும் தடையாக இருக்கும் கருத்துக்களையும் களைந்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும்.

பணம் செய்ய விரும்பும் ஒவ்வொரு நபரும் வெற்றியடைவதை உறுதி செய்யும் நோக்கில் வழங்கப்படும் கீழே உள்ள 3 இலவசங்கள் மற்றும் இ-புத்தகத்தின் விலை ரூ.5,900 மதிப்பு கொண்டவை …

செல்வம் ஈட்டுவதற்கு திட்டமிட உதவும் நகல்கள் -மதிப்பு ரூ.650
இலவச ஓராண்டு தனிநபர் முன்னேற்ற உறுப்பினர் திட்டம் -மதிப்பு ரூ.3,800
முழுமையான தொழில்திட்டம் தயாரிக்கத் தேவையான நகல்கள் -மதிப்பு ரூ.1,200

பணம் ஈட்டுவது முதல் மகிழ்ச்சியான வாழ்வு வாழும் வரை
உங்களை உறங்க விடாத ஒரே புத்தகம்

9.5
Content
9.5
Colour & Design
9.5
Value for Money
9
Practical for Implementation
9
Easy to Read
9.5
+ Positives:
 • 25 Chapters
 • Colourfully Designed Chapters
 • Magazine Size (Bigger than book Size )
 • Useful Practical TO Do Tips
 • Complete Ideas
- Negatives:
 • Not in English

11 reviews for பணம் செய்ய விரும்பு eBook

 1. வதனா மெர்லின்

  மிகவும் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட புத்தகம்! மிகவும் இரசித்துப் படித்தேன்! நான் செய்யவிருந்த தொழிலில் பெரிய முன்னேற்றமும் கண்டேன்!

 2. Sathiyaraj

  Yes the book was good and it came on the proper time.Thanks

 3. Senthil

  Awesome one. And inspirational too. Loved it

 4. Radhakrishnan

  This Book is so Awesome and it is changing my way of thinking completely

 5. Anu

  Best book on wit, wisdom, persuasion, logic, business, life and much more. This book has got it all
  உடனே வாங்குங்கள்! ‘பணம் செய்ய விரும்பு’ புத்தகம்!

 6. இராதா

  இது மிகவும் சாதகமான புத்தகம், உங்களுடைய வலிமை பற்றி நீங்கள்உண்மைலேயே சந்தேகித்தால். இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள். ஏன் என்றால் தொழிலின் இரகசியத்தை எனக்கு உணரவைத்தது. ‘பணம் செய்ய விரும்பு’ புத்தகத்தை இன்றைய தலைமுறையினருக்கு நான் மரீசீலனை செய்வேன்.

 7. Praveen

  A nice book to understand various strategy an investor can consider for getting good returns consistently

 8. Kavya

  these books are amazing

 9. Robert Daniel

  This book is highly recommended for everyone, who wants to become rich. This will motivate and in fact force you to achieve riches.

 10. Saravana prabu

  The book is amazing every person must read this it is really nice self help book

 11. Sharmy

  Excellent book

Only logged in customers who have purchased this product may leave a review.

Vendor Information

 • Vendor: Glomikart
 • Address:
 • No ratings found yet!
 • Best Energy drink for all age groups

  On&On Nutrilife Energy Drink

  3,000.00 Add to cart
 • Active Lemon Detergent Powder Regular

  65.00 Add to cart
 • Featured! - 32%EDCAmpus offers skills cafe mebership for premium customers

  Skill Café Membership

  12,500.00 8,500.00 Add to cart
 • King Size Notebook for students

  King size Notebook Soft Cover-1

  Select options
 • Product Enquiry

  Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy

  0
  Glomikart
  Reset Password
  Compare items
  • Total (0)
  Compare
  0