Featured! - 17%

ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English Fluently Through Tamil eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare
Sold by
@ Glomikart

உடனடியாக வாங்குங்கள் ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English Fluently Through Tamil eBook. ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மத்தியில் நம்மில் பலர் மௌனமாக இருந்துவிடுவது வழக்கம். இதற்கு காரணம் போதிய ஆங்கில புலமை நமக்கு இல்லை என்பதல்ல. இத்தகைய சூழலுக்கு நாம் தள்ளளப்படுவதற்கு பயிற்சியின்மையே காரணம். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிப் பழகினால், ஆங்கிலம் பேசமுற்படும்போது ஏற்படுகிற அச்சம் நம்மிடமிருந்து விலகிவிடும். அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் சரளமாக யாவரும் எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளளது. உடனே வாங்குங்கள்! எளிதில் ஆங்கிலம் பேசுங்கள்! அதிகம் விற்பனையான ஒரே இ புத்தகம் ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English Fluently Through Tamil eBook.
இப்புத்தகத்தின் உள்ளடக்கம்

  • 30 நாளில் எளிதில் ஆங்கிலம்
  • அன்றாட  வாழ்வில் நாம் பயன்படுத்தும் உரையாடல்கள்
  • தமிழ் வழியாக எளிதில் கற்றல்
  • 30 விதமான உரையாடல்கள் தமிழில் புரிந்துகொள்ளும்படி மொழிபெயற்கப்பட்டுள்ளன.
  • மிக அத்தியாவசிய உரையாடலுக்கான சூழல்கள் தேர்ந்தெதெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English Fluently Through Tamil eBook

125.00

Out of stock

  • ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படும் அனைத்து அடிப்படை வார்த்தைகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன

ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English Fluently Through Tamil eBook உங்களை இடைவிடாமல் ஆங்கில மொழியை பயன்படுத்தச் செய்து தொடர்ந்த முயற்சியால் எல்லாருக்கும் முன் சரளமாக ஆங்கிலம் பேச வைத்துவிடும். எளிதில் கற்கும் விதத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளதால் அனைவரும் இப்புத்தகத்தை வாங்கிப் பயன்பெற்றுள்ளனர்.
இப்புத்தகத்தின் பயன்கள்:

  • 30 நாளில் எளிதில் ஆங்கிலம் பேசலாம்
  • அன்றாட  வாழ்வில் நாம் பயன்படுத்தும் உரையாடல்களில் எளிதில் பங்கெடுக்கலாம்
  • தமிழ் வழியாக எளிதில் கற்றல் இனிமையாகவும் எளிதாகவும் அமையும்
  • 30 விதமான உரையாடல்கள் எந்த சூழலிலும் உங்களை  ஆங்கிலம் பேச வைத்துவிடும்
  • மிக அத்தியாவசிய  சூழல்கள் உரையாடலுக்கான வாய்ப்புகளை எளிதில் ஏற்படுத்திக் கொடுக்கும்.
  • நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் முன் உங்களை உயர்ந்தவர்களாக்கும்
  • உங்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்கும்
  • பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் தானாகத் தேடி வரும்
  • இதை பிறருக்கும் சொல்லிக்கொடுப்பதன் வழியாக இன்னும் ஏராளமான ஆங்கில அறிவைப் பெறலாம்
  • ஆங்கில மொழித் திரைப்படங்களை இரசித்துப் பார்க்க முடியும்

ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English Fluently Through Tamil eBook உங்கள் ஆங்கில மொழி பயன்படுத்த்தும் திறனை அதிகரித்து பிறர்முன் உங்கள் ஆளுமையை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Vendor Information

Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
- 11% HP Elitebook 840 G4 7th gen Excellent Condition
48,750.00

HP Elitebook 840 G4 7th gen Excellent Condition

Sold by
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
0
Glomikart
Logo
Register New Account
Login if you have registered already. Click Signup Link below to register as a new user.
Compare items
  • Total (0)
Compare
0
Shopping cart