ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English Fluently Through Tamil
ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மத்தியில் நம்மில் பலர் மௌனமாக இருந்துவிடுவது வழக்கம். இதற்கு காரணம் போதிய ஆங்கில புலமை நமக்கு இல்லை என்பதல்ல. இத்தகைய சூழலுக்கு நாம் தள்ளளப்படுவதற்கு பயிற்சியின்மையே காரணம். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிப் பழகினால், ஆங்கிலம் பேசமுற்படும்போது ஏற்படுகிற அச்சம் நம்மிடமிருந்து விலகிவிடும். அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் சரளமாக யாவரும் எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளளது. உடனே வாங்குங்கள்! எளிதில் ஆங்கிலம் பேசுங்கள்!
இப்புத்தகத்தின் உள்ளடக்கம்
- 30 நாளில் எளிதில் ஆங்கிலம்
- அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் உரையாடல்கள்
- தமிழ் வழியாக எளிதில் கற்றல்
- 30 விதமான உரையாடல்கள் தமிழில் புரிந்துகொள்ளும்படி மொழிபெயற்கப்பட்டுள்ளன.
- மிக அத்தியாவசிய உரையாடலுக்கான சூழல்கள் தேர்ந்தெதெடுக்கப்பட்டுள்ளன.
₹165.00

User Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.
Vendor Information
- Address:
- 4.84 rating from 61 reviews
There are no reviews yet.