Multani Mitti Soap முல்தானி மிட்டி சோப்பு
மரச்செக்கில் ஆட்டிய (சல்ப்பர்) இல்லாத ?சுத்தமான ??தேங்காய் எண்ணெயில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளியல்சோப்பு… அனைத்து இயற்கை விரும்பிகளும் நிச்சயம் வாங்கவேண்டிய எழில் கட்டிகள் ( சோப்பு ). இவற்றின் உள்ளடக்கம் :
1. ??தேங்காய் எண்ணெய்
2. ?தண்ணீர் (மழை நீர்)??
3. சோடியம் ஹைட்ராக்ஸைடு
முல்தானி மட்டி
Natural Multani Matti Soap is a Natural Medicinal soap made out of naturally processed coconut oil and a healthy clay material used for skin care for several centuries. Anything natural enhances your beauty without your effort unlike the creams and soaps produced in the market to make money. Buy this to enhance your health and beauty.
Multani Matti clay cream and natural coconut oil used in this Multani Matti Soap is known to improve skin in many forms and usage. It helps all types of aging skin and removes wrinkles. Multani MattiSoap removes dirt and keeps your skin bright, young and energetic. It controls aging and acts as antiseptic. This soap is used by young women to maintain their youthful appearance by removing wrinkles on their body especially on their face.
₹80.00
நாம் பயன்படுத்தும் தண்ணீர் முதல் தங்கம் வரை அனைத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது. உணவே மருந்து என்ற காலம்போய் உணவே விஷமாய்(நஞ்சாய்) மாறியிருக்கிறது, ஆனால் தற்பொழுது விவசாயிகள் மத்தியில் ஒரு மாற்றாக இயற்கை விவசாயம் உருவாகி வருகிறது. தாங்கள் பயன்படுத்திய விசம் (உணவுகள்) தங்களுடன் முடியட்டும் தங்களின்குழந்தைகள் நஞ்சற்ற உணவு முறைக்கு மாறவேண்டும் என்று ஓவ்வொரு தமிழனும் என்னும் காலம் இது. இந்த மாற்றத்தில் தங்களது பங்கும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சிறிய முயற்சியாக சுத்தமான தேங்காய் எண்ணெயில் எழில்கட்டி(குளியல் சோப்) தாயரித்து வழங்குகிறார்கள் நிலா குடில் என்ற எழில்கட்டி ( சோப்பு) நிறுவனம்.
இதை கூறும்போது தற்போது உள்ள எழில்கட்டியில் என்ன தவறு உள்ளது என்பதையும் உங்களுக்கு தெரிவிப்பது கட்டாயமாகிறது (அதற்கான ஒரு காணொளியை இந்த பதிவில் இணைத்துள்ளேன்) கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டுகிறேன். சிலர் பார்த்திருந்தாலும் பலர் பார்க்காத காணொளி இது முற்றிலும் நேரடியாக விவசாயிகளுடன் தேங்காய் பெற்று உடைத்து நன்கு காய்ந்த பிறகே எண்ணெய் எடுத்து இந்த எழில் கட்டியில் பயன்படுத்தப்படுகிறது. கண்டிப்பாக தேங்காயில் சல்பர் சேர்ப்பதில்லை அதனால் பெரிய லாபம் இல்லை என்றாலும் என தமிழ்ச்சொந்தங்களின் மாற்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு தாயரித்து வழங்குகிறார்கள் நிலா குடில் என்ற எழில்கட்டி ( சோப்பு) நிறுவனம்.
எழில்கட்டிகளுக்கு தனி மணம் என்று எதுவுமில்லை. காரணம் இதில் எந்த விதாமான எஸன்சும் சேர்க்கவில்லை. தேங்காய் எண்ணெய், தண்ணீர்(மழைநீர்) சோடியம் ஹைட்ராக்சைடு மட்டுமே சேர்த்து செய்து இத்தனை சொல்லிவிட்டு சோடியம்னு நஞ்சை சொல்லறீங்களே என்று கேட்குறீர்களா…? தோழர் ஹீலர்பாஸ்கர், ஏர்வாடி ரகீம் ஐயா, திருப்பூர் செந்தில் போன்றவர்கள் சொன்ன அளவை விட குறைத்தே சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாகவே உள்ளது. காலபோக்கில் சோடியத்தையும் முற்றிலும் தவிர்க்க கட்டாயம் ஒருவழி கிடைக்கும். முயன்றால் அடையாதது எதுவும் இல்லை முயன்று கொண்டே இருப்போம். ஒரு எழில் கட்டி செய்தால் முற்பது நாட்களுக்கு பிறகே கொடுக்க முடியும்.
சோப்பு போட்டு குளிப்பதே தவறு அதிலும் பாமாயில் கழிவு எண்ணெய்யில் தாயரித்த சோப்பை போட்டு குளித்தது மகா தவறு.
மரச்செக்கில் ஆட்டிய (சல்ப்பர்) இல்லாத ?சுத்தமான ??தேங்காய் எண்ணெயில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளியல்சோப்புகள்…
1. ??தேங்காய் எண்ணெய்
2. ?தண்ணீர் (மழை நீர்)??
3. சோடியம் ஹைட்ராக்ஸைடு
இவற்றை மட்டுமே பயன்படுத்தி இந்த 15 வகையான குளியல்சோப்புகளை தயாரித்துள்ளோம்…
பயன்படுத்திப் பார்த்து உங்களின் நிறை குறைகளை பதிவுசெய்யுங்கள்…
Specification: Multani Mitti Soap முல்தானி மிட்டி சோப்பு
Weight | 100 kg |
---|
User Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.
Vendor Information
- Store Name: Harsan
- Vendor: Harsan
-
Address:
#8, 4th Main, 4th Cross
Allanahalli, Nethaji Nagar
Mysore 570028
Karnataka - No ratings found yet!
There are no reviews yet.