Pengalukketra Thozhil Sindhanaigal
சமுகத்தில் பெண்களுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தொழில் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு தனித்துவம் மிக்கது. எந்தெந்த மகளிருக்கு இந்தப் புரிதல் தெளிவடைகிறதோ அவர்கள் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முனைப்போடு செயல்படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த புத்தகம் பெண்களுக்கு சாத்தியப்படும் எளிதான தொழில் வாய்ப்புகளை அடையாளம் கண்டு சுய உதவிக்குழுக்கள் வழியாக வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடியவற்றை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இந்த புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தொழில்முனைவோராக வெற்றிகரமாக ஏராளமான பணம் ஈட்ட முடியும் என்பது உறுதி. இப்புத்தகம் ஒவ்வொரு சுய உதவிக்குழு மகளிரிடமும் கைவசம் இருக்கவேண்டிய புத்தகம்.
₹80.00
Women have a unique role to play in any society. Especially in the area of business development, women have a special role to play. If they can understand this, they can succeed in life and business. This book deals with all the ideal business opportunities for women and Self Help Group members in India. Any woman entrepreneur can be successful in whatever business she undertakes, if she reads this book.
User Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.
Vendor Information
- Address:
- 4.84 rating from 61 reviews
There are no reviews yet.