Viyakka Vaikkum Ninaivatral
@ Glomikart Ask owner
Complete memory system to score high marks in exams and to remember all vital information relating to business and administration. Useful to students, teachers, managers and trainers.
திறன்களிலெல்லாம் சிறந்தது நினைவாற்றல் திறன்!
ஒரு முறை வியக்க வைக்கும் நினைவாற்றல் கலையை முயற்சித்துப் பாருங்கள், பிறகு மறப்பதென்பது சாத்தியமாகாது!
‘நினைவாற்றல் எனக்கு இல்லை,’ என்று வருத்தப்படுபவரா நீங்கள்? உண்மையில் நீங்கள் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த சரியான பயிற்சியை செய்யவில்லை என்பதுதான் உண்மை. நினைவாற்றலை மேம்படுத்தி உங்கள் வாழ்வை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லுங்கள்!
TO GET MORE DETAILS VISIT THE LINK BELOW

MEMORY POWER TRAINING
₹160.00
Viyakka Vaikkum Ninaivatral is a Complete memory system to score high marks in exams and to remember all vital information relating to business and administration. Useful to students, teachers, managers and trainers.
திறன்களிலெல்லாம் சிறந்தது நினைவாற்றல் திறன்!
ஒரு முறை வியக்க வைக்கும் நினைவாற்றல் கலையை முயற்சித்துப் பாருங்கள், பிறகு மறப்பதென்பது சாத்தியமாகாது!
‘நினைவாற்றல் எனக்கு இல்லை,’ என்று வருத்தப்படுபவரா நீங்கள்? உண்மையில் நீங்கள் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த சரியான பயிற்சியை செய்யவில்லை என்பதுதான் உண்மை. நினைவாற்றலை மேம்படுத்தி உங்கள் வாழ்வை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லுங்கள்!
ஆண்டுகள், பார்முலாக்கள், தொலைபேசி எண்கள், என எவ்வளவு எண்களை வேண்டுமானாலும் எளிதில் நினைவில் கொள்ளலாம்!
சந்திக்கும் ஒவ்வொரு நபர்களின் பெயர்களையும் முகங்களையும் அதிக முயற்சியோ தடுமாற்றமோ இல்லாமல் நினைவில் கொள்ளலாம்.
பொது மற்றும் நுழைவுத் தேர்வுகளையும், பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளையும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெறலாம்.
அன்றாட வேலைகளில் கருத்தூன்றி கவனம் செலுத்தி குடும்பத்திலும் சமூகத்திலும் வெற்றியாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் மிளிரலாம்.
எவ்வளவு கடினமான மொழியையும் எளிதில் கற்க உதவும் நுணுக்கங்களையும் உத்திகளையும் மிக எளிதாக கற்று பதவி உயர்வுக்கு வழிவகுக்கலாம்.
படைப்பாற்றல், மொழித்திறன், நிர்வாகத்திறன், உன்னிப்பாக கவனிக்கும் திறன் போன்ற பல வாழ்வியல் திறன்களை ஆச்சர்யப்படும் வகையில் வளர்க்கலாம்.

User Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.